Stay Home Stories
- Competition Overview
- Eligibility
- Competition Categories
- Competition Period
- Terms and Conditions
- Questions & Answers
Sarvodaya-Fusion, in collaboration with Facebook and ICTA initiated this national campaign on the 12 April 2020, in the aim of mitigating the difficulties faced by communities during this Covid19 outbreak in Sri Lanka.
This online competition is one solution to the current situation and was launched in the hope of spurring the creativity of all communities and enhancing their productivity regardless of their age. The hope is that the creative process will spread positivity, reduce people’s stress levels and lead them to be more productive. This public engagement platform will also educate them on the current situation and concerns of the country on the epidemic. It will also give an opportunity to people to engage and express their solutions and activities that they have adopted at home, to overcome difficulties faced by them. So, while there is physical distancing under the ongoing curfew, we hope the social interactions will also make them feel less isolated.
All interested participants can enter this competition by posting their creative work on their own Social media (Facebook or Instagram) timeline tagging any hashtag #StayHomeStory/ #வீட்டில்தங்கும்கதை/ #ගෙදරකතා, on or before 12 May 2020. Individuals or family units can select any medium such as paintings, short videos, cartoons, photographs, or animations, to express their own experiences at home.
සර්වෝදය-ෆියුශන්, ෆේස්බුක් හා ICTA හි සහයෝගීත්වයෙන් 2020 අප්රේල් මස 12වන දින ආරම්භ වූ මෙම ජාතික ප්රයත්නයෙහි අරමුණ වී ඇත්තේ ශ්රී ලංකාවේ කෝවිඩ්19 ව්යාප්තියෙන් ඇති වන දුෂ්කරතා මැඩපැවැත්වීමයි.
අන්තර්ජාලය ඔස්සේ සිදුකෙරෙන මෙම තරඟය, පවතින තත්ත්වයට එක් විසඳුමක් වශයෙන් වයස් භේද නොතකා සියලු ප්රජා සමූහයන් නිර්මාණාත්මක හා ඵලදායී වීමට පෙළඹවීමට බලාපොරොත්තුවෙන් දියත් කෙරුණි. අපගේ බලාපොරොත්තුව වන්නේ මෙම නිර්මාණාත්මක ක්රියාවලිය තුළින් ජනතාවගේ ආතති මට්ටම් අඩු කරමින් වඩාත් ඵලදායී වීමට ඔවුන් යොමු කිරීමයි. මෙම ප්රජා සහභාගීත්ව වේදිකාව තුළින් ඔවුන්ව පවතින වාතාවරණය හා වසංගත තත්ත්වය තුළ සැලකිල්ලට භාජනය වන දෑ පිළිබඳව ද දැනුවත් කරනු ලැබේ. තවද නිවසේ දී මුහුණ පාන විවිධ දුෂ්කරතා නිරාකරණය සඳහා සහභාගීත්වය වර්ධනය කරමින් ඔවුන් යොදාගත් විසඳුම් හා ක්රියාකාරකම් පිළිබඳව ප්රකාශ කිරීමට ද ජනතාව හට මෙම තරඟය ඇසුරින් ඉඩකඩ සලසා දෙනු ලැබේ. පවතින ඇඳිරි නීති තත්ත්වය අතරතුර ශාරීරික දුරස්ථභාවයක් ඇති වුව ද, අන්තර්ජාලය ඔස්සේ සිදු කෙරෙන සමාජ අන්තර්ක්රියා මගින් ඔවුන්ගේ හුදෙකලා බව අඩුවනු ඇතැයි අපි සිතමු.
මේ සඳහා උනන්දුවක් දක්වන සියලු සහභාගිවන්නන් සිය නිර්මාණ තම සමාජ මාධ්ය කාලරාමුවල (ෆේස්බුක් හෝ ඉන්ස්ටාග්රෑම්) #stayhomestory/ #வீட்டில்தங்கும்கதை/ #ගෙදරකතා යන ඕනෑ ම හෑශ්ටැගයක් යොදාගෙන 2020 මැයි 12 දින හෝ ඊට පෙර පළ කළ යුතු ය. තනි පුද්ගලයින් මෙන් ම පවුල් ඒකකවලට ද චිත්ර, කෙටි විඩියෝ දර්ශන, කාටූන්, ඡායාරූප, හා ඇනිමේශන් අතරින් කැමති මාධ්යයක් තෝරාගෙන සිය නිවසේ අත්දැකීම් ප්රකාශ කළ හැක.
இலங்கையில் இந்த கோவிட் 19 தொற்று நோய்க் காலப்பகுதியில் சமூகங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தணிக்கும் நோக்கில், சர்வோதயா-ஃப்யூஷன், பேஸ்புக் மற்றும் ஐ.சி.டி.ஏ உடன் இணைந்து, ஏப்ரல் 12, 2020 அன்று இந்தத் தேசிய பிரசாரத்தைத் தொடங்கியது.
இந்த இணையத்துடனான போட்டியானது தற்போதைய நிலைமைக்கு ஒரு தீர்வாகும், மேலும் இது அனைத்துச் சமூகங்களின் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் மற்றும் அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்டது. இந்தப் பிரசாரத்தின் மூலம், ஆக்கபூர்வமான செயல்முறையானது சாதகமான முறையில் பரவலடையும், மக்களின் மன அழுத்த அளவைக் குறைக்கும் மேலும் அவை அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்தப் பொது ஈடுபாட்டுத் தளங்கள் நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் தொற்றுநோய் பற்றியும் அவர்களுக்குக் கற்பிக்கும். மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைச் சமாளிக்க, அவர்கள் வீட்டில் ஏற்றுக்கொண்ட தீர்வுகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பை வழங்கும். நடைமுறையிலிருக்கின்ற ஊரடங்கு உத்தரவுகளின் கீழ் பௌதீக இடைவெளி உள்ளது ஆனால் இணையத்துடனான சமூகத் தொடர்புகள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதைக் குறைவாக உணர வைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஆர்வமுள்ள அனைத்துப் பங்கேற்பாளர்களும் தங்கள் ஆக்கபூர்வமான படைப்புகளைத் தங்கள் சமூக ஊடகங்களில் (பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம்) காலவரிசை மூலம் #stayhomestory/ #ගෙදරකතා/#வீட்டில்தங்கும்கதை ஆகியவற்றில் ஏதேனுமொரு ஹேஷ்டேக்கில் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் இடுகையிடுவதன் மூலம் இந்தப் போட்டியில் நுழையலாம். தனிநபர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை வெளிப்படுத்த ஓவியங்கள், குறுகிய காணொளிகள், கேலிச் சித்திரங்கள், புகைப்படங்கள் அல்லது அனிமேஷன்கள் போன்ற எந்த ஊடகத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.
- Participants must be citizens of Sri Lanka (excluding Staff and family members of Sarvodaya-Fusion and ICTA) and are expected to submit valid information (Name, Age, Address, NIC Number), which will be used to sort entries into categories and in the final selection of winners.
- Participants must post their creative work on their own timeline (Facebook or Instagram using the #stayhomestory hashtag in any language (English/ Sinhala or Tamil). Only posts with the correct hashtag will be eligible for the competition.
- Competitors have the freedom to express their ideas through any creative medium (still images, short videos, drawing, etc.). A panel of judges will evaluate all eligible entries.
- Playback time for videos, music and animations should be 30 seconds and 360p of quality. Anything exceeding that time limit will not be considered.
- සහභාගීවන්නන් ලංකාවේ පුරවැසියන් විය යුතු අතර (සර්වෝදය -ෆියුශන් හා ICTA කාර්ය මණ්ඩලය හා පවුලේ සාමාජිකයින් විය නොහැක), ඔවුන් සත්යය තොරතුරු සැපයිය යුතුය (නම, වයස, ලිපිනය ජා.හැ.ප අංකය), මේවා ඇතුළත්කිරීම් කාණ්ඩ කිරීමට මෙන් ම ජයග්රාහකයින් තෝරාගැනීමට ද යොදා ගැනේ.
- සහභාගිවන්නන් සිය කාලරාමු (ෆේස්බුක් හෝ ඉන්ස්ටාග්රෑම්) තුළ සිංහල,දෙමළ හෝ ඉංග්රීසි බසින් #stayhomestory යන හැශ්ටැගය යොදා නිර්මාණ පළ කළ යුතුය. තරඟය සඳහා සුදුසුකම් ලබන්නේ නිවැරදි හැශ්ටැගය යොදාගත් නිර්මාණ පමණි.
- තරඟකරුවන්හට ඕනෑ ම නිර්මාණාත්මක මාධ්යයකින් සිය අදහස් ප්රකාශ කළ හැකි අතර (නිශ්චල රූප, කෙටි විඩියෝ, චිත්ර ආදි), විනිසුරු මඩුල්ලක් විසින් සුදුසුකම් ලැබූ නිර්මාණ විනිශ්චය කරනු ලැබේ.
- විඩියෝ, සංගීත හා ඇනිමේශන් සඳහා තත්ත්වය 360p හා පිළිවැයුම් කාලය තත්පර 30ක් විය යුතු අතර, එය ඉක්මවන නිර්මාණ සලකා බලනු නොලැබේ.
- பங்கேற்பாளர்கள் இலங்கைப் பிரஜைகளாக இருக்க வேண்டும் (சர்வோதயா-ஃப்யூஷன் மற்றும் ஐ.சி.டி.ஏ ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தவிர்ந்த) மற்றும் சரியான தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது (பெயர், வயது, முகவரி, தேசிய அடையாள இலக்கம்), அவை உள்ளீடுகளை வகைகளாக வரிசைப்படுத்த மற்றும் வெற்றியாளர்களின் இறுதித் தேர்விற்குப் பயன்படும்.
- பங்கேற்பாளர்கள் தங்கள் படைப்புகளைத் தங்கள் காலவரிசையில் (பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் எந்தவொரு மொழியிலும் (ஆங்கிலம் / சிங்களம் அல்லது தமிழ்) #வீட்டில்தங்கும்கதை ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி இடுகையிட வேண்டும். சரியான ஹேஸ்டேக் கொண்ட பதிவுகள் மட்டுமே போட்டிக்குத் தகுதி பெறும்.
- எந்தவொரு படைப்பு ஊடகம் (புகைப்படங்கள், குறுகிய காணொளிகள், வரைபடங்கள் போன்றவை) மூலம் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த போட்டியாளர்களுக்குச் சுதந்திரம் உள்ளது. நடுவர்கள் குழுவானது அனைத்துத் தகுதியான உள்ளீடுகளையும் மதிப்பீடு செய்யும்.
- காணொளிகள், இசை மற்றும் அனிமேஷன்களுக்கான பின்னணி நேரம் 30 வினாடிகளாகவும் மற்றும் 360p தரம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். அந்தக் கால வரையறையை மீறிய எந்தவொரு பதிவும் கருத்திற் கொள்ளப்பட மாட்டாது.
- Video Category (Animations, short videos, skits, etc)
- Art Category (Paintings, Drawings, Doodles, Digital Artworks, Cartoons, etc)
- Photo Category (Photography)
- Original ideas and work are encouraged.
- Context and ideas have to be specific and succinct.
- All creative work must be made and/or created by adhering to the ongoing government rules and regulations, refraining from any illegal activity, plagiarism or copyright violations and avoiding racial/ethnic conflicts. If an entry is based on any previous work, please give credit where it is due.
- Selection will be through a points system distributed as 50% through public votes and 50% through the discretion of the judging panel. No explanation or justification will be provided for the selection of winners.
- The Winner will be announced through the Fusion Facebook page and all other partner related pages (Instagram and Facebook) and contacted via the contact number provided.
- This competition is in accordance with Facebook Terms (https://www.facebook.com/policies/ ). Breach of these terms would disqualify entrants to this competition.
- The panel of judges has the sole right and authority to remove any content that they deem unsuitable for publishing and detrimental to the welfare of the public.
- By submitting or posting Content to enter the competition, you retain rights and ownership while granting Sarvodaya-Fusion a worldwide, non-exclusive, royalty-free license (with the right to sublicense) to use, copy, reproduce, process, adapt, modify, publish, transmit, display and distribute such Content in any and all media or distribution methods (now known or later developed), while retaining your rights to the submitted content.
- All creatives should be uploaded on or before 12 May 2020.
- ස්වීය නිර්මාණ හා කෘති පමණක් ඇතුළත් කරන්න.
- අදහස් හා සන්දර්භය වාතාවරණයට විශේෂිත විය යුතු අතර, ලුහුඬු විය යුතුය.
- සියලු නිර්මාණ සෑදිය යුත්තේ/ නිර්මාණය කළ යුත්තේ පවතින රාජ්ය නීති හා රෙගුලාසිවලට අනුකූලව, නීතිවිරෝධී ක්රියාකාරකම්, රචනා චෞරත්ව, ප්රකාශන අයිතීන් උල්ලංඝන රහිතව වන අතර ජාති/වර්ග භේද ඇති කිරීමෙන් ද වැළකී සිටිය යුතුය. යම් නිර්මාණයක් දැනට පවතින්නක් මත පදනම් වී ඇති නම් කරුණාකර ඒ නිර්මාණය පිළිබඳව සඳහන් කරන්න.
- ජයග්රාහකයින් තෝරාගැනීම සිදුවන්නේ 50% මහජන මනාපයෙන් ද 50% විනිසුරු තීරණයෙන් ද වන අතර, එම තීරණ සඳහා හේතු හෝ විස්තර ඉදිරිපත් කරනු නොලැබේ.
- ෆියුශන් ෆේස්බුක් පිටුව හා තරඟ හවුල්කරුවන්ගේ අදාළ පිටුවල ද (ඉන්ස්ටාග්රෑම් හා ෆෙස්බුක්) ජයග්රාහකයා නිවේදනය කරනු ලබන අතර, සපයා ඇති දුරකථන අංකය ඔස්සේ ජයග්රාහකයා සම්බන්ධ කරගනු ඇත.
- මෙම තරඟය ෆේස්බුක් නියමයන්ට අනුව පවත්වන අතර (https://www.facebook.com/policies/ ). එම නීති උල්ලංඝනය තරඟයෙන් ඉවත් කිරීමට හේතුවේ.
- මහජන සුභසාධනයට බලපෑම් කරන හා පළකිරීමට සුදුසු නොවන දෑ ඉවත්කිරීමට විනිසුරු මඩුල්ලට පූර්ණ අයිතියත් අධිකාරයත් ඇත.
- මෙම තරඟයට ඇතුළත් වීම තුළින් ඔබගේ නිර්මාණය සඳහා අයිතීන් හා හිමිකාරිත්වය ඔබට පවතින අතර, සර්වෝදය-ෆියුශන් වෙත ඒ නිර්මාණ ඕනෑ ම හෝ සියලු ම (දැනට ඇති හා මතුවට ඇතිවන) මාධ්ය හා සන්නිවේදන මාර්ග ඔස්සේ සර්වභෞමික, සීමා නොකරන ලද, කතෘ භාගයන්ගෙන් තොර ( සහාය බලපත්ර සහිත) භාවිතයට, පිටපත් කිරීමට, ඇණවුම්කරයට, අනුවාදයට, වෙනස් කිරීමට, පළ කිරීමට, සම්ප්රේෂණයට, ප්රදර්ශනයට හා බෙදා හැරීමට අයිතිය හිමි වේ.
- සියලු නිර්මාණ 2020 මැයි මස 12 වන දින වන විට හෝ ඊට පෙර යොමුකළ යුතුය.
- புதிய சிந்தனைகள் மற்றும் படைப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
- கருத்து மற்றும் சிந்தனைகள் பிரத்தியேகமானதாகவும் சுருக்கமானதாகவும் இருக்க வேண்டும்.
- நடைமுறையிலிருக்கின்ற அரசாங்க விதிகள் மற்றும் விதிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலமும், எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கை, கருத்துத் திருட்டு அல்லது பதிப்புரிமை மீறல்களிலிருந்தும் விலகி, இன / சாதி மோதல்களைத் தவிர்ப்பதன் மூலம் அனைத்து ஆக்கபூர்வமான படைப்புகளும் செய்யப்பட வேண்டும் மற்றும்/அல்லது உருவாக்கப்பட வேண்டும். ஒரு நுழைவானது முன்னைய படைப்பொன்றின் அடிப்படையில் இருந்தால், தயவுசெய்து அதற்கான ஒப்புதலை வழங்குங்கள்.
- தேர்வானது பொதுமக்களின் வாக்குகள் மூலம் 50% மற்றும் நடுவர்கள் குழுவின் தீர்மானப்படி 50% ஆகவும் புள்ளிகள் விநியோகிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும். வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு எந்த விளக்கமும் நியாயமும் வழங்கப்பட மாட்டாது.
- வெற்றியாளர் ஃப்யூஷன் பேஸ்புக் பக்கம் மற்றும் பிற பங்காளர்கள் தொடர்பான அனைத்துப் பக்கங்களின் (இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்) மூலம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட தொடர்பு இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ளப்படுவார்.
- இந்தப் போட்டி பேஸ்புக் விதிமுறைகளுக்கு (https://www.facebook.com/policies/ ) அமைவானது. இந்த விதிமுறைகளை மீறுவது இந்தப் போட்டிக்கு வருபவர்களை தகுதி நீக்கம் செய்யும்.
- பொதுமக்கள் நலனுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும், பொருத்தமற்றதாகவும் கருதப்படும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் அகற்றுவதற்கான முழு உரிமையும் அதிகாரமும் நடுவர்கள் குழுவுக்கு உண்டு.
- போட்டியில் நுழைய உள்ளடக்கத்தை சமர்ப்பிப்பதன் மூலம் அல்லது இடுகையிடுவதன் மூலம், அத்தகைய உள்ளடக்கத்தினை சர்வோதயா-ஃப்யூஷன் இற்கு வழங்கும் போது எந்தவொரு ஊடக அல்லது விநியோக முறைகளிலும் (இப்போது அறியப்பட்ட அல்லது பின்னர் உருவாக்கப்பட்டது) உலகளாவிய ரீதியில், பிரத்தியேகமற்ற, ராயல்டி அற்ற உரிமத்தைப் (துணை உரிமத்துடன்) பயன்படுத்த, பிரதி எடுக்க, மீள் உருவாக்கம் செய்ய, செயலாக்க, தழுவ, மாற்றியமைக்க, வெளியிட, பரிமாற்ற, காட்சிப்படுத்த மற்றும் விநியோகிப்பதற்கான உரிமத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்கிறீர்கள்.
- அனைத்துப் படைப்புகளும் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் பதிவேற்றப்பட வேண்டும்.